புதுக்கோட்டை மாவட்டம் தனியார் வேலைவாய்ப்பு முகாம் முன்னேற்பாடுபணிகளில் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டம் மேட்டுசாலையில் அமைந்துள்ள அன்னை தெரசா பொறியல் கல்லூரியில் 19 ஆம் தேதி முதல் 20 தேதி வரை ஆகிய இரு நாட்கள் தனியார் வேலைவாய்ப்பு முகாம் முன்னேற்பாட்டுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது . இந்த முன்னேற்பாடு ஏற்பாடுகளை குறித்து மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் சுகாதார துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு அதிகாரிகளுடன் ஆட்சியரகத்தில் மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சியர் திருமதி. உமாமகேஸ்வரி இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே. சரவணன் அறந்தாங்கி கோட்ட உதவி ஆட்சியர் ஆனந்த் மோகன் இ.ஆ.ப., மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணிகண்டன் உள்ளிட்ட அலுவலர்கள் உள்ளனர்
கருத்துகள் இல்லை