குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

திருச்சி, சங்கிலியாண்டபுரத்தில் அதிகாலை குடிசைகள் எரிந்து விபத்து !

திருச்சி, சங்கிலியாண்டபுரம், ராமமூர்த்தி நகர் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 17-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் இல்லை.  தீ விபத்து ஏற்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியும், வீடுகளில் உள்ள பொருட்களின் மதிப்பை கணக்கிட்டும் வருகிறார்கள்



கருத்துரையிடுக

புதியது பழையவை