கோவில்பட்டி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
மக்கள் பயன்படுத்தி வரும் சர்வீஸ் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக தொடர்ந்து கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக வருகின்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். SSDM கல்லூரி வளாகத்தின் அருகில் கொட்டப்படுவதால் கல்லூரிக்கு வருகின்ற மாணவர்கள் பெற்றோர்கள் கடும் சிரமத்திற்கு தள்ளப்படுகின்றனர். உடனே மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர்.
கருத்துகள் இல்லை