இராணிப்பேட்டை மாவட்டத்தில்காவலர்களுக்கான ஓய்வு அறையை வேலூர் சரக காவல் துறைத்துணைத் தலைவர் திருமதி N.காமினி இ.கா.ப.,அவர்கள் துவக்கி வைத்தார்,
இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு நகர காவல் நிலையத்தில் காவலர்களுக்கான ஓய்வு அறையை வேலூர் சரக காவல் துறைத்துணைத் தலைவர் திருமதி N.காமினி இ.கா.ப.,அவர்கள் துவக்கி வைத்தார்,உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் அவர்கள் மற்றும் ராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் செல்வி.பூரணி ஆகியோர் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை