வேலூர் மாநகர செயலாளராக J.P. ஜெயப்பிரகாஷ் நியமனம்
வேலூர் மாவட்ட அதிமுக மாநகர மாவட்டக் கழக துணைச் செயலாளராக, ஒருங்கிணைந்த மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் J.P. ஜெயப்பிரகாஷ் அவர்களை, புதியதாக நியமனம் செய்தை தொடர்ந்து. சென்னை தலைமைச் செயலகத்தில், திருப்பத்தூர் மாவட்ட அதிமுக கழகச் செயலாளரும், வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சருமான கே. சி.வீரமணி அவர்களை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து, பூங்கொத்து ஆசி பெற்றார்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்
கருத்துகள் இல்லை