ராணிப்பேட்டையில் தமிழர் விரோத பாரதிய ஜனதாவை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக் கடையில் தமிழர் விரோத பாரதிய ஜனதாவை எதிர்த்து தமிழகத்தை விட்டே துரத்தும் என தமிழர் தமிழக விரோத பாஜகவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது பாஜக இல்லாத தமிழகம் மதவெறி இல்லா தமிழகம் உருவாக்குவோம் என முழக்கமிட்டனர்.. SDPI மாவட்டத் தலைவர் பயாஸ் அகமது விடுதலைச்சிறுத்தை கட்சி ரமேஷ் கண்ணா இந்திய தேசிய காங்கிரஸ் சுப்ரமணி இந்திய குடியரசு கட்சி தமிழ் குசேலன் தமிழக வாழ்வுரிமை கட்சி விசுவநாதன் தென்றல் வேதநாயகி மனிதநேய மக்கள் கட்சி மஸ்தான் திரலாக கலந்து கொண்டனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்
கருத்துகள் இல்லை