புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நீட் ஹால்டிக்கெட் வரவில்லை என மாணவி தற்கொலை
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நீட் ஹால் டிக்கெட் வரவில்லை என மாணவி தற்கொலை செய்து கொண்டார். களபம் கிராமத்தைச் சேர்ந்த ஹரிஷ்மா நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார். மனமுடிந்த ஹரிஷ்மா நேற்று முன் தினம் விஷம் அருந்தினார். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாணவி உயிரிழந்துள்ளார்.
கருத்துகள் இல்லை