வாலாஜா வட்டாட்சியர் அலுவலக நுழைவாயிலில் கூட்டணியினர் வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகர திமுகவின் சார்பில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் மத்திய அரசின் வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
வாலாஜா வட்டாட்சியர் அலுவலக நுழைவாயிலில் நகர திமுக செயலாளர் புகழேந்தி முன்னிலையில் இந்திய தேசிய காங்கிரஸ்ஜெ.அசேன்நகர தலைவர் இந்திய தேசிய காங்கிரஸ் பூக்கடை சி.மணி மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி எல் சி மணி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மஸ்தான்விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிவாணன் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக நகரச் செயலாளர் முருகானந்தம் நகர திமுக அவைத்தலைவர் தில்லை நகரதிமுக இளைஞரணி அமைப்பாளர் கமலராகவன் நகர திமுக பொருளாளர் சசிகுமார் மாவட்ட பிரதிநிதி இர்ப்பான் நகர இளைஞர் அணி தலைவர் பெட் உமர் விவசாய தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் மத்திய மோடி அரசின் எடப்பாடி அரசின் அராஜக போக்கை கண்டித்து கண்டன முழக்கங்கள் விட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகளும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்..
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.
கருத்துகள் இல்லை