ஈரோடு : சத்தியமங்கலம் அருகே ஆசனூரில் காட்டு யானை தாக்கி பெண் உயிரிழந்தார்.ஆசனூர் அருகே அட்டப்பாடியில் யானை தாக்கி ஆலம்மாள் என்பவர் உயிரிழந்தார்.நேற்று இரவு தோட்டத்தில் நுழைந்த காட்டு யானை ஆலம்மாளை மிதித்து கொன்றது.
கருத்துகள் இல்லை