விழுப்புரம் : விழுப்புரத்தில் குடும்பத் தகராறில் புஷ்பா என்கிற பெண் தன் 4 வயது குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த ஆனந்தபுரம் போலீசர் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை