• சற்று முன்

    ராணிப்பேட்டை மாவட்ட காவலர்களுக்கு ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி முகாம் விழிப்புணர்வு நடைபெற்றது

    ராணிப்பேட்டை மாவட்ட காவலர்களுக்கு ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி முகாம் விழிப்புணர்வு  நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தலைமையில் நடைபெற்றது இந்திய மருத்துவம் மற்றும் யோகா மற்றும் இயற்கை மருத்துவ வாழ்வியல் மையம் சார்பில் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் டாக்டர் சசிரேகா ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்கள் காவல் ஆய்வாளர்கள் துணை ஆய்வாளர்கள் என 150க்கும் மேற்பட்டோருக்கு இந்த நோயில் இருந்து தற்காத்துக்கொள்ள 

    யோகாவின் முக்கியத்துவம் குறித்தும் இரண்டு மணி நேரமாக விளக்கமளித்தார் இதில் நாம் மாவட்ட கண்காணிப்பாளர் பேசுகையில் நாம் காவல்துறையில் சந்திக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யோகாவை பயன்படுத்துங்கள் இயற்கை வாழ்க்கையை மருத்துவத்தை பயன்படுத்துங்கள் திடமாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும் காவல்துறையின் வரும் பிரச்சனைகளை சமாளிக்க  ராணிப்பேட்டை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் நன்றி கூறினார். 

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad