காசோலையை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ச. திவ்யதர்ஷினி வழங்கினார்கள்.
இராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் சுப்பிரமணி, சுமதி, மகன் கோவர்தன் (17).தேசன், செல்வி மகள் அஸ்வினி (15,)உலகநாதன், சுமதி மகள் ஜெயஸ்ரீ, ஷங்கர், கௌரி மகன் தமிழரசன் நீரில் மூழ்கி இறந்தவர்கள் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 1,00,000 லட்சத்திற்கான இராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் சுப்பிரமணி, சுமதி, மகன் கோவர்தன் (17,)தேசன், செல்வி மகள் அஸ்வினி(15) உலகநாதன், சுமதி மகள் ஜெயஸ்ரீ,.ஷங்கர், கௌரி மகன் தமிழரசன் நீரில் மூழ்கி இறந்தவர்கள் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 1,00,000 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ச. திவ்யதர்ஷினி இ.ஆ.ப. வழங்கினார்கள். உடன் தனித்துணை ஆட்சியர் (ச. பா.தி.)திருமதி. கோ. தாரகேஸ்வர, அலுவலக மேலாளர் (பொது) திருமதி. ரூபி ஆகியோர் உடன் இருந்தனர்..
காசோலையை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ச. திவ்யதர்ஷினி இ.ஆ.ப. வழங்கினார்கள். உடன் தனித்துணை ஆட்சியர் (ச. பா.தி.) தாரகேஸ்வர, அலுவலக மேலாளர் (பொது) ரூபி ஆகியோர் உடன் இருந்தனர்.. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.
கருத்துகள் இல்லை