• சற்று முன்

    கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் இரத்ததான முகாம்

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற இரத்ததான முகாம் தமிழ்நாடு வீரபாகு இரத்ததான கழகம் மற்றும் இலந்தை இரத்ததான கழகம் இணைந்து இரத்ததான முகாம் சார்பில்  ரத்த தான முகாம் நடைபெற்றது.இம்முகாமிற்கு சிறப்பு விருந்தினராக தமிழ்மாநில காங்கிரஸ் மாணவரணி மாநில பொதுசெயலாளர் மாரிமுத்துராமலிங்கம் கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார். ‌தூத்துக்குடி மாவட்ட வீரபாகு இரத்ததான கழக நிர்வாகிகளான சுரேஷ்,சபரிபாண்டி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad