தர்மம் வெல்லும் மக்கள் நல அறக்கட்டளை சார்பில்கோவில்பட்டி கிழக்கு காவல் காவல் நிலையத்தில் காவலர்களுக்கு மூலிகை கசாயம் வழங்கப்பட்டது.
தர்மம் வெல்லும் மக்கள் நல அறக்கட்டளை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு காவல் காவல் நிலையத்தில் காவலர்களுக்கு மூலிகை கசாயம் வழங்கப்பட்டது. அரசு சித்த மருத்துவர் திரு. திருமுருகன், மற்றும் தர்மம் வெல்லும் மக்கள் நல அறக்கட்டளை சார்பில் வேல்முருகன் தலைமையில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் வைத்து நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மூலிகை கசாயம் வழங்கப்பட்டது .
நிகழ்ச்சியில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.சுதேசன் ஏற்பாட்டின் பேரில் காவலர்கள் காவலர் குடியிருப்பில் உள்ள காவலர் குடும்பங்கள் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மூலிகை கசாயம் வழங்கப்பட்டது .
கருத்துகள் இல்லை