• சற்று முன்

    திருமதி பானுமதி (எ) வான்மதிஅவர்களின்30 வது நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி


    ராணிப்பேட்டை மாவட்டம்      விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்  சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தலைவர் தொல் திருமாவளவன் அருளுடைய அக்கா  திருமதி பானுமதி (எ) வான்மதி

    அவர்களின் 30 வது நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி ராணிப்பேட்டை நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கும் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர்  சோ.தமிழ் தலைமையில் அரிசி மளிகை பொருட்கள் முகக்கவசம் கையுறை பிரியாணி சால்வை ஏழை எளிய மக்களுக்கு வழங்கினார்கள் 

    இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக  பாஸ்டர் லியோமரிய ஜோஸ்சப்  , கலந்து கொண்டு  ஏழை எளிய மக்களுக்கு வழங்கினார் மேலும் நிகழ்ச்சியில் இளங்கோவன், சகாயம், பிரேம்குமார், சிரில் குமார், லூர்துமேரி ,தனமேரி, புங்குழளி, வனித்தா, விச்சித்ரா, அப்பகுதி பொதுமக்கள் பொருட்களை பெற்றுக்கொண்டு நன்றி கூறி மகிழ்ச்சியுடன் சென்றனர்

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad