வேலூர் கிழக்கு மாவட்ட தமுமுகவின் மனிதநேய களப்பணி.
இராணிப்பேட்டை மாவட்டம் பாகவெளி குப்பத்து மோட்டூர் பகுதியை சார்ந்த காவல்துறையில் பணியாற்றும் முருகன் சேட்டு என்பவரின் மாமனார் ரவி வயது(58) கொரானோ தொற்றால் வாலாஜா அரசு மருத்துவமனையில் மரணமடைந்து விட்டார். அவரின் நல்லடக்கம் வேலூர் கிழக்கு மாவட்ட தமுமுக தலைவர் மு.முஹம்மது ஹசன் தலைமையில் விஷாரம் நகர தமுமுக பொருப்பாளர்கள் அப்துல்சலாம் அப்துல்மதீன் தாவுத்பாஷா அல்லாபக்ஷ் இராணிப்பேட்டை நகர தமுமுக நிர்வாகிகள் ஷேக்பரீத் அலிபாஷா சலாஹூதீன். மற்றும் வாலாஜா நிர்வாகிகள் இந்த அற்புத சேவையில் பங்கேற்றனர் எல்லா புகழும் இறைவனுக்கே.
கருத்துகள் இல்லை