• சற்று முன்

    குடியாத்தம் வட்டம் மேல் ஆலத்தூர் இரயில் மேம்பாலத்தின் கீழ் வடிய மழைநீர்! விடியாத மக்கள் அவலம்!

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் மேல் ஆலத்தூர் இரயில் மேம்பாலத்தின் கீழ் மழைநீர் செல்வதற்கு வழி இல்லாமல் தேங்கியுள்ள மழைநீர்.

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் மேல் ஆலத்தூர் இரயில் மேம்பாலத்தின் கீழ் மழைநீர் செல்வதற்கு வழி இல்லாமல் சிறிதளவு மழை பெய்தாலும் தண்ணீர் அங்கேயே தேங்கி நிற்கிறது இது மழைக்காலம் என்பதால் அடிக்கடி மழை பெய்யும் என்பதாலும் அப்பகுதியில் மழை நீர் அதிகமாக தேங்கி மேம்பாலத்தின் கீழ் வழியாக செல்லக்கூடிய இருசக்கர மற்றும் கார் போன்ற நான்கு சக்கர வாகனங்களும் மூழ்கும் அளவிற்கு அபாயம் உள்ளதால் பொதுமக்கள் அவ்வழியே செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பாலத்தின் கீழ் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் சிரமத்தை போக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்..செல்வதற்கு வழி இல்லாமல் தேங்கியுள்ள மழைநீர்.

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் மேல் ஆலத்தூர் இரயில் மேம்பாலத்தின் கீழ் மழைநீர் செல்வதற்கு வழி இல்லாமல் சிறிதளவு மழை பெய்தாலும் தண்ணீர் அங்கேயே தேங்கி நிற்கிறது இது மழைக்காலம் என்பதால் அடிக்கடி மழை பெய்யும் என்பதாலும் அப்பகுதியில் மழை நீர் அதிகமாக தேங்கி மேம்பாலத்தின் கீழ் வழியாக செல்லக்கூடிய இருசக்கர மற்றும் கார் போன்ற நான்கு சக்கர வாகனங்களும் மூழ்கும் அளவிற்கு அபாயம் உள்ளதால் பொதுமக்கள் அவ்வழியே செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பாலத்தின் கீழ் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் சிரமத்தை போக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்..

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad