சென்னை பேராசிரியர் மோ.கந்தசாமி முதலியார் நினைவு தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியர் முன்னிலையில் Dr.ராதாகிருஷ்ணன் திருவுருவ படத்தை கரும்பலகையில் வரைந்து அவருடைய படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். சக ஆசிரியர்கள் கலந்து கொண்டு ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கருத்துகள் இல்லை