• சற்று முன்

    கொரோனாவில் இருந்து மீண்டு வந்த இராணிப்பேட்டை மா.செயலாளர் சாதனைசெம்மல் ஆர்.காந்தி.எம்எல்ஏ.அவர்களுக்கு மளிகை பொருட்கள் உதவித்தொகையை வழங்கினார்



    கொரோனாவில் இருந்து மீண்டு வந்த இராணிப்பேட்டை மாவட்டசெயலாளர்
    சாதனைசெம்மல் ஆர்.காந்தி.எம்எல்ஏ.அவர்களுக்கு  செய்யாறிலிருந்து போன் கால் வந்தது அவரது சகோதரி வாலாஜாபேட்டை TNHB குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார்கள் அவர்கள்  (வாய்பேசமுடியாத) மாற்றுத்திறனாளி கணவன் மனைவி ஆவார்கள் மேலும் இவர்கள் உணவின்றி கஷ்டப்படுவதாக தெரிவித்தார் இதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.வினோத் அனுப்பி உண்மை நிலை குறித்து விசாரிக்க கோரினார் விசாரித்ததில் உண்மை என தெரிந்தது...உடனே அவரது மகன் GEEKAY WORLD SCHOOL வினோத்காந்தி.மூலம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஒருமாதம் தேவையான அரசி மற்றும் மளிகை பொருட்கள் உதவித்தொகையை வழங்கினார் இதில் நகர செயலாளர் த.க.பா.புகழேந்தி இளைஞரணி உமர் உடனிருந்தார்...

    மேலும் தனது உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த போதும் மக்கள் சேவையை தொடர்ந்து செய்து வருகிறார்... மக்கள் சேவகர் சாதனை செம்மல் ஆர்.காந்தி.எம்எல்ஏ.அவர்கள்!

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad