• சற்று முன்

    இராணிப்பேட்டை மாவட்டம், கலவை வட்டம்,சுவாமி விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்ற சார்பில் புத்தகங்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்


    இராணிப்பேட்டை மாவட்டம், கலவை வட்டம், வாழைப்பந்தல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தேசிய திறனாய்வுத் தேர்வில் மூன்று மாணவர்கள் தேர்ச்சி பெற்றார்கள். தேர்ச்சி பெற்ற மூவருக்கும் வாழைப்பந்தல் சுவாமி விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்ற இளைஞர்கள் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்


    இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உடன் இருந்தனர். அனைவரும் முக கவசம் அணிந்தும்,சமூக இடைவெளி பின்பற்றியும் இருந்தனர் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad