ஆதரவற்ற முதியோர்களுக்கு ஊட்டச்சத்து மாவு வழங்கும் விழா
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறும் உடல்நலம் குன்றிய மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு ஊட்டச்சத்து மாவு வழங்கும் விழாவினை மாவட்ட ஆட்சித் தலைவர் ச. திவ்யதர்ஷினிஅவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ம. ஜெயச்சந்திரன், மாவட்ட திட்ட அலுவலர் கோமதி, ராணிப்பேட்டை (நகர்ப்புறம்) குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் .வாசுகி உடனிருந்தனர்.
செய்தியாளர் : ஆர்.ஜே. சுரேஷ் குமார்
கருத்துகள் இல்லை