திண்டுக்கலில் முதல்வர் பழனிச்சாமி 8 கோடியே 65 லட்சம் மதிப்பிலான புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்
திண்டுக்கல்ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வந்த முதல்வர் பழனிச்சாமி அங்கிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்
தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் எட்டு கோடி 88 லட்சத்து 14 மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம், அங்கன்வாடி மையங்கள், மேல்நிலை தொட்டிகள், புதிய பள்ளிக் கட்டிடங்களை திறந்து வைத்தார் தொடர்ந்து 8 கோடியே 65 லட்சம் மதிப்பிலான புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் மாவட்ட சமூகநலத்துறை வேளாண் துறை வருவாய் துறை மாற்றுத்திறனாளிகள் துறை வேலைவாய்ப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த பயனாளிகளுக்கு 2 கோடியே 96 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 3530 பயனாளிகளுக்கு வழங்கினார்.
கருத்துகள் இல்லை