அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குடும்ப ஆலோசனை அரங்கம் துவக்கி வைத்தார்
இராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குடும்ப ஆலோசனை அரங்கம் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் உடன் அரக்கோணம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மனோகரன் அவர்கள் இருந்தனர்.மற்றும் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் திரலாக கலந்து கொண்டனர்
எமது செய்தியாளர் : ஆர்.ஜே.சுரேஷ் குமார்
கருத்துகள் இல்லை