நத்தத்தம் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி நத்தத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சிஐடியு ஆகிய மூன்று சங்கங்கள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு ராணி சிபிஎம் தாலுகா செயலாளர் சின்னக்கருப்பன் தாலுகா குழு உறுப்பினர்கள் வெள்ளைச்சாமி பொன்னுச்சாமி கிளை நிர்வாகிகள் குழந்தைவேல் லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டனர்
செய்தியாளர் : பஷீர்
கருத்துகள் இல்லை