திருப்பத்தூர் மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆட்சியர் சிவனருள் தேசியக் கொடியேற்றி காவலர் அணிவகுப்பை பார்வையிட்டார் உடன் மாவட்ட கண்காணிப்பாளர் எஸ்.பி. விஜயகுமார் உள்ளனசெய்தியாளர் : ஆர். ஜே. சுரேஷ் குமார்
கருத்துகள் இல்லை