• சற்று முன்

    சோளிங்கர் அருகே உள்ள பாறைமேடு பகுதியில் நேரில் மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதரிஷினி ஆய்வு!


    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேரூராட்சிக்குட்பட்ட பாறைமேடு என்கிற பகுதியில் ,சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக 150  குடும்பங்கள் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் பட்டா கேட்டு மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்துள்ளனர்இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்ஷினி இ.ஆ.ப. அவர்கள் பாறை மேடு, பகுதியை நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது சோளிங்கர் வட்டாட்சியர் பாஸ்கரன், வருவாய் ஆய்வாளர் யுவராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் மணிவண்ணன், சானு, கிருஷ்ணமூர்த்தி, கார்த்திக், மற்றும் வருவாய் அதிகாரிகள் ஓன்றிய அலுவலர்கள் உடனிருந்தனர்.. 


    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.. 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad