ரத்தனகிரி பகிரதன் மேல்நிலைப் பள்ளியில் இந்திய சுதந்திர தின விழாவினை சிறப்பித்தார்
ரத்தனகிரி பகிரதன் மேல்நிலைப் பள்ளியில் ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு ரத்தினகிரி சுவாமி பாலமுருகனடிமை அவர்கள் முன்னிலையில் சிறப்பு விருந்தினராக ராணிப்பேட்டை மாவட்டம் பிரதீப் என்ஜினியரிங் என்டர்பிரைசஸ் உரிமையாளர் மற்றும் தொழிலதிபர் கொடைவள்ளல் திரு நல்லசாமி அவர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார்
செய்தியாளர் : ஆர். ஜே. சுரேஷ் குமார்
கருத்துகள் இல்லை