வேலூர் மாவட்ட புதிய செய்தி மக்கள் தொடர்பு அலுவலருக்கு வாழ்த்து செய்தி
வேலூர் மாவட்ட புதிய செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பொறுப்பேற்கும் சு.மோகன் அவர்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண்ணான பத்திரிகையாளர்களுக்கு ஆதரவாகவும், நெஞ்சில் துணிவும், பணியில் நேர்மையும் ஒருங்கே பெற்று பணிபுரிய வேண்டுமென நம் மக்களின் சப்தம் சார்பில் நிறுவனர், எடிட்டர், வேலூர் மாவட்ட செய்தியாளர் சார்பில் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம்
எமது செய்தியாளர் : ஆர். ஜே. சுரேஷ் குமார்
கருத்துகள் இல்லை