• சற்று முன்

    திருவாடானையில் மின்சார வாரிய அலுவலகத்தை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது



    ராமநாபதபுரம் மாவடடம், திருவாடானை தெற்கு ஒன்றிய திராவிட முன்னேற்ற கழக செயலாளர் தலைமையில் தமிழக அரசின் மின்வாரியம் தவறான முறையில் கணக்கீடு செய்து மக்கள் கொரோனோ வைரஸ் தொற்றில் இருந்து தங்களை காத்துக்கொள்ள வீட்டிலேயே இருந்து வருமானம் இல்லாமல் இருக்கும் மக்கள் மீது மின் கணக்கீடு எடுத்ததில் பேரிடரை ஏற்படுத்திவிட்டு அதை சரி செய்யாமல் மக்கள் மீதே கட்டணக் கொள்ளையை நிகழ்த்தலாமா? மத்தியபிரதேசம், கேரளா, மகாராஷ்டிரம் ஆகிய மாநில அரசுகள் அம்மாநில மக்களுக்கு மின்கட்டண சலுகைகளை அறிவித்துள்ளது. 


    ஆனால் தமிழக அரசு மக்களிடம் இருந்து மின்கட்டண கொள்ளையை நடத்துகிறது. என்பதை கண்டித்து கருப்புக் கொடி ஏந்து சமூக இடைவெளிவிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர் அதே போல் திருவாடானை தி.மு.க வழக்கறிஞர்களும் ஆர்ப்பாட்டம் செய்தனர்

    எமது செய்தியாளர் : எல்.வி.ஆனந்த் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad