• சற்று முன்

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல்முறையாக பி.சி.ஆர் பரிசோதனை ஆய்வகம் திறப்பு




    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் புதியதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் பரிசோதனை மையம் திறப்பு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி. வீரமணி அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார் 



    உடன் மாவட்ட ஆட்சித் தலைவர்  திவ்யதர்ஷினி மற்றும் மருத்துவ துணைஇயக்குனர் மருத்துவர் யாஸ்மின் மாநிலங்களவை உறுப்பினர்  முகமது ஜான் மாவட்ட கழக செயலாளர் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி  சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்  வேலூர் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் சுமைதாங்கி சி. ஏழுமலை மருத்துவமனை தலைமை கண்காணிப்பாளர் மருத்துவர் சிங்காரவேலு மற்றும் ராணிப்பேட்டை துணை கண்காணிப்பாளர் பூரணி மற்றும் வாலாஜா நகர கழக செயலாளர் மோகன்  அரசு அதிகாரிகள் மருத்துவகுழுவினர்கள் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    எமது செய்தியாளர் : ஆர். ஜே.சுரேஷ் குமார்  

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad