இராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக த்தில் குடிமராமத்து திட்டப் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது
இராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் 2020- 21 ஆம் ஆண்டிற்கான பொதுப்பணித்துறை ஏரிகள், குளங்கள், குடிமராமத்து திட்டப் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ச. திவ்யதர்ஷினி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ம. ஜெயச்சந்திரன், செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை) சண்முகம், செயற்பொறியாளர் நீர்வள ஆதார துறை விஸ்வநாதன் , உதவி பொறியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : ஆர்.ஜே. சுரேஷ்குமார்
கருத்துகள் இல்லை