• சற்று முன்

    ஆற்காடு பகுதியில் ரூ. 50 லட்சம் செலவில் காய்கறிச் சந்தை சீரமைப்பு




    ஆற்காடு ஜீவானந்தம் சாலையில் ஏற்கனவே காய்கறிச் சந்தை இயங்கி வந்தது.அதுரூ.50 லட்சம் செலவில் புதியதாக  சீரமைக்கப்பட்டது. அதில் 50 கடைகள் வரை  அமைக்கப்பட்டுள்ளன. சீரமைக்கப்பட்டும் பல நாட்களாக அந்தச் சந்தை பயன்பாட்டிற்குவராமல் உள்ளது. எனவே, சந்தையை விரைவில் திறக்க வேண்மென்று சில்லறை வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து சார்– ஆட்சியர் (பொறுப்பு) தாரகேஸ்வரி, டி.எஸ்.பி.பூரணி, வட்டாட்சியர் காமாட்சி ஆகிய அதிகாரிகள் இன்று சந்தையை நேரில் சென்று பார்வையிட்டு திறப்பதற்கான நடவடிக்கையில் இறங்கினர். 

    செய்தியாளர் : ஆர்.ஜே. சுரேஷ்குமார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad