• சற்று முன்

    திருவாடானையில் உள்ள பாரம்பரியமான குளத்தை சீரமைக்க கோரி கோரிக்கை


    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை எல்லையில் மங்களநாதன் குளம் உள்ளது. இந்த குளம் நூறு ஆண்டுகளுக்கு முன்பதாக  சுற்றிலும் கற்கள் மற்றும் சுண்ணாம்பு கலவையால் கட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த காலங்களில் வறட்சி நிலவி வந்த நிலையில் இந்த மங்கலம் குளத்தின் மேல்கரையில் விரிசல் ஏற்பட்டு சுவர் இடிந்து விழும் நிலையில் இருந்தது அதை பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.



     இந்த சூழலில் அந்த சுவர் இடிந்து விழுந்து விட்டது இது பாரம்பரியமிக்க குளமாக இருப்பதால் இந்த குளத்தை மீண்டும் சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad