ஆற்காடு நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக 13வது வார்டில் கபசுரக் குடிநீர், முக கவசம் இல்லம் தோறும் இலவசமாக வழங்கினர்
ஆற்காடு நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக 13வது வார்டு கிளை தலைவர் மல்லிகேஸ்வரன் தலைமையில் திரு நாகராஜ் ஆர்எஸ்எஸ் மண்டல பொறுப்பாளர் தலைமையில், பாலசுந்தரம் obc அணி, நவீன் குமார் பாஜக நகர துணைத்தலைவர், புஷ்பராஜ் இளைஞர் அணி, கிரிதரன் ஓபிசி அணி, B லலிதா 28 வது கிளைத் தலைவர், தனலட்சுமி மகளிர் அணித் தலைவி, புவனேஸ்வரி மகளிர் அணி துணை தலைவி, சுந்தர் பாபு, பாஸ்கர், பிரசாந்த், மற்றும் பலர் கொரோனா நோய்த்தொற்று பரவிக் கொண்டிருக்கும் தருணத்தில் மத்திய மாநில அரசின் ஆயுஷ்அமைச்சகம் வழிகாட்டுதல் மற்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்தான ஆர்ஷினிகம் ஆல்பம் 30c ஐ மருந்து, கபசுரக் குடிநீர், மற்றும் முக கவசம் இல்லம் தோறும் சென்று இலவசமாக வழங்கப்படுகிறது
எமது செய்தியாளர் : ஆர்.ஜே. சுரேஷ் குமார்
கருத்துகள் இல்லை