குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

ஸ்ரீபுரம் நாராயணி வித்யா பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி....






ஸ்ரீபுரம் நாராயணி வித்யா பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி....


வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி வித்யா பள்ளியில் இரண்டாம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி வித்யா மேல்நிலைப்பள்ளியில் சத்தியமா ஆசியுடன் 2019 2020ம் கல்வி ஆண்டில் 37 மாணவர்களும் 22 மாணவிகளும் என 59 பேர் பன்னெண்டாம் வகுப்பு தேர்வு எழுதினர் இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர் 12 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது மாணவி ஜெய வர்ஷினி 552 மதிப்பெண் பெற்று முதலிடமும் மாணவி ரஞ்சு தேவி 528 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும் மாணவன் கார்த்திகேயன் 526 மதிப்பெண் பெற்று மூன்றாமிடமும் பிடித்தனர் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் எம்.சுரேஷ்பாபு முதன்மை முதல்வர் பாலமுருகன் ஆகியோர் இனிப்புகளை வழங்கி பாராட்டினர்.. 

கருத்துரையிடுக

புதியது பழையவை