• சற்று முன்

    மேல் விஷாரம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில பாசறை சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது



    ராணிப்பேட்டை அடுத்த மேல் விஷாரம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில பாசறை செயலாளர் சல்மான் தலைமையில் கொரானா நோய் எதிர்ப்பு சக்தி  சக்தியை உருவாக்க கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இதில் தொகுதி துணை தலைவர் கிஷோர் குமார் நகர செயலாளர் முகமது அலி மற்றும் நாம் தமிழர் கட்சியின் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். 

    எமது செய்தியாளர் : ஆர்,ஜே. சுரேஷ் குமார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad