• சற்று முன்

    காவல் நிலையத்தில் சமூக இடைவெளி பின்பற்றாமல் காவல்துறை விதிகளை மீறி யாகம்?



    வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை நகர காவல் நிலையத்தின் ஆய்வாளரான திருநாவுக்கரசு கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது ஆய்வாளராக பொறுப்புக்கு வந்தார் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பொறுப்புக்கு வந்ததும் மணல் கடத்தல்  காட்டன் சூதாட்டம் மண் கடத்துதல் என அனைத்திலும் கைகோர்த்துக்கொண்டு பல்வேறு முறைகேடுகள் செய்து கரன்சிகள் குவித்து வந்தார் மாவட்டம் தனியே பிரிக்கப்பட்டு ராணிப்பேட்டை மாவட்டம் உருவானது 


    இவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில் வாகனத்தை ஏமாற்ற முடியாமல் பல குற்றச் சாட்டுகளில் ஆதாரத்துடன் சிக்கிக்கொண்டார் உள்ள நிலையில் இவர் நரேஷ் 007 தனி படையினரால் கைது செய்யப்பட்டு அவர்களிடம் அவர்களிடம் ஆய்வாளருக்கு வார மாமூல் அளித்து வருவதை வாக்குமூலமாக அளித்துள்ளார் மேலும் தடை செய்யப்பட்ட லாட்டரி காட்டன் சூதாட்டம் நடத்துபவர்கள் புதிய டிஎஸ்பி வந்ததும் அவரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர் 

    இந்நிலையில் பல்வேறு குற்றசாட்டுகள் ஆய்வாளர் திருநாவுக்கரசு மீது குவிந்ததால் அவர் கடந்த 24 ஆம் தேதி காவல் நிலையத்தில் சமூக இடைவெளி பின்பற்றாமல் காவல்துறை  விதிகளை மீறி யாகம் நடத்தியுள்ளார் இதுகுறித்து புகாராக காவல்துறை டிஐஜி காமினி அவர்களிடம் புகாராக சென்றுள்ளது இத் தகவல் அறிந்ததும் ஆய்வாளர் திருநாவுக்கரசு மருத்துவ விடுப்பில் எஸ்கேப்,, 


    எமது செய்தியாளர் : ஆர்,ஜே. சுரேஷ் குமார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad