• சற்று முன்

    கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த போக்குவரத்துக்கு காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளருக்கு ராணிபேட்டை மாவட்ட எஸ். பி,மயில்வாகனன் பழக்கூடை கொடுத்து வரவேற்றார்


    ராணிப்பேட்டை மாவட்டம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வாலாஜாபேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் முகேஷ்குமார் மற்றும் உதவி ஆய்வாளர் தீபன்சக்ரவர்த்தி ஆகியோர் குணமடைந்து வீடு திரும்பினர்- குணமடைந்த இருவரையும் மாவட்ட எஸ்.பி மயில்வாகணன் பழக்கூடை வழங்கி வரவேற்றார்.உடன் ராணிப்பேட்டை துணை கண்காணிப்பாளர் பூரணி பூ கொத்து கொடுத்து அனுப்பி வைத்தனர். உடன் வாலாஜா நகர ஆய்வாளர் பாலு மற்றும் தனிப்பிரிவு காவல்துறையினர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  


    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad