சென்னை ராயபுரம் ஜீ.ஏ.ரோடு அதிரடியாக வாகன சோதனையில் ஈடுபட்டனர்
சென்னை ராயபுரம் ஜீ.ஏ.ரோடு தண்ணீர் தொட்டி திருப்பத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி அவசியமின்றி வெளியே சுற்றிதிரிந்த வாகன ஓட்டிகளை N1 போக்குவரத்து காவல் ஆய்வாளர் கோதண்டம் மற்றும் சட்டம் ஒழுங்கு காவலர்கள் இணைந்து அதிரடியாக வாகனங்களை மடக்கி பிடித்து அபராதம் விதித்தும் வாகன ஓட்டிகளிடம் அவசியமின்றி வெளியே வரக்கூடாது, முககவசம் அணியவேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரை கூறி அனுப்பினர்.இதில் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் துரிதமாக பணியில் ஈடுபட்டனர்.
கருத்துகள் இல்லை