குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரைகாவல் துறையினர்சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள் - வேலூர் சரக டிஐஜி காமினி பேட்டி.


வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்து பொன்னை பகுதியில் உள்ள தமிழக-ஆந்திர எல்லையில் புதியதாக கட்டப்பட்ட மாநில எல்லை சோதனைச்சாவடியை வேலூர் சரக DIG காமினி, எஸ்.பி பிரவேஷ்குமார் ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் வேலூர் சரக டிஐஜி காமினி  அளித்த பேட்டியில் வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் எந்த வித மன அழுத்தமும் இன்றி அமைதியான முறையில் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு ஆரம்பம் முதலே யோக, தியான பயிற்ச்சி மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். இனியும் சிறப்பாக பணியாற்றுவார்கள் என கூறினார்.



எமது செய்தியாளர் : ஆர். ஜே. சுரேஷ் குமார் 

கருத்துரையிடுக

புதியது பழையவை

Ads

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech

வழக்கறிஞர்களுக்கான 'Ready-to-File' டிராஃப்டிங் சேவை! சிவில் & BNS, BNSS, BSA வரைவுகளை உடனே பெறலாம்.

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech LLP

சிவில் மற்றும் BNS, BNSS, BSA வழக்குகளுக்கான Ready-to-file டிராஃப்டிங் தீர்வுகள்.