பழைய வண்ணாப்பேட்டை அவசியமின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றி திரிந்த வாலிபர்களை ஊர்காவல் படையினர் மடக்கி பிடித்து அபராதம் விதித்து அனுப்பினார்.
சென்னை பழைய வண்ணாப்பேட்டை எம்.சி ரோடு அருகே சாலையில் அவசியமின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றி திரிந்த வாலிபர்களை ஊர்காவல் படையினர் மடக்கி பிடித்த போது அந்த வாலிபர்கள் தந்தை காவலர் எனவும் அருகில் நண்பனை சந்திக்க செல்வதாக கூறி வாக்குவாதம் செய்தனர். இதனையடுத்து அங்கு இருந்த சென்னை மாநராட்சி அதிகாரி அவசியமின்றி வெளியே செல்லக்கூடாது என அறிவுரை கூறியும் சமூக இடைவெளியின்றி இருசக்கர வாகனத்தில் பயணம் செய்ததற்காகவும் அபராதம் விதித்து அனுப்பினார்.
கருத்துகள் இல்லை