• சற்று முன்

    வேலூரில் அ.ம.மு.க.நிர்வாகிகள் அறிவிப்பு !!


    அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மற்றும் சசிகலா உத்தரவின்பேரில் வேலூரில் அ.ம.மு.க.நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர் அதன்படி அ.ம.மு.க. மாநில எம்ஜிஆர் மன்ற பொருளாளராக எஸ்.ராஜா  அறிவிக்கப்பட்டார். காட் பாடி பொதுக்குழு உறுப்பினராக ரவியும், வேலூர் மாநகர மாவட்ட பொறுப்பாளராக அப்புபால் பாலாஜியும் அறிவிக்கப்பட்டனர்.
    ஏற்கனவே அப்புபால் பாலாஜி வேலூரில் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட  பொருளாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரும் இன்றுபொறுப்பேற்றுக்  கொண்டனர்


    வேலூர் அ.ம.மு.க. மாநகர மாவட்ட பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ள அப்பு பால் பாலாஜி, மண்டல பொறுப்பாளரும் கிழக்கு மாவட்ட செயலாளருமான என்.ஜி.பார்த்திபனுக்கு சால்வை அணிவித்த காட்சி...


    எமது செய்தியாளர் : ஆர், ஜே, சுரேஷ் குமார் 


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad