Header Ads

  • சற்று முன்

    "'மைனர் சிறுமியின் திருமணம் நிருத்தம் - சமூக நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை!!!!


    சமூக நலத்துறைக்கு  வந்த தபாலில்,  சீதாலட்சுமி வ-16, D/o மனோகரன் திப்பசமுத்திரம், பள்ளிகொண்டா பகுதியில் வசிக்கும் சிறுமிக்கு 18 வயது பூர்த்தியடையவில்லை எனவே திருமணத்தை  தடுத்து நிறுத்துமாறு குறிப்பிட்டுள்ளது. எனவே சமூக நல அலுவலர் முருகேஷ்வரி அவர்களின்  உத்தரவின் பேரில் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர்கள்.   பள்ளிகொண்டா காவல் அதிகாரிகள் உதவியுடன் நேரில் சென்று விசாரித்த போது, கிடைத்த தகவல் உண்மை என்று தெரியவந்தது


    .அதன் பிறகு சான்றிதழ்களை  பரிசோதனை செய்ய காண்பிக்குமாறு  கோரினோம்,  ஆனால் அவர்கள் எந்த சான்றிதழ்கள் இல்லை என்று  புறக்கணித்து, பிறகு  ஆதாரர் ஆவனைத்தை  காண்பித்தனர் அவர்கள் காண்பித்த ஆதார்  சான்றிலும் சிறுமிக்கு 18 வயது பூர்த்தியடையவில்லை. எனவே சிறுமியை மீட்க முயற்சி செய்தோம், சிறுமியின் தாய் மற்றும் உறவினர்கள் அனுமதிக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு,  வாகனத்தை வழி மாறித்தனர். பிறகு காவல் துணை உதவியாளர் ரவி அவர்களின் உதவியுடன் சிறுமியை பாதுகாப்பாகமீட்டு, கோரோனா பரிசோதனை செய்து அரியூர் காப்பகத்தில் ஒப்படைத்தோம். நாளை குழந்தைகள் நல அலுவலர் அவர்களின் உதவியுடன் வாலாஜா சிறுமிகள் காப்பகத்தில் ஒப்படைக்க உள்ளோம். என தெரிவித்தார்.. 

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad