அம்மன் வேடத்திற்காக அசைவ உணவுகளை தவிர்த்த நயன்தாரா
மூக்குத்தி அம்மன் படத்தின் ஷூட்டிங் நாட்களில் படக்குழுவினர் யாரும் அசைவ உணவை சாப்பிடவில்லை என்று நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார். நடிகை நயன்தாரா அம்மனாக நடிக்கும் இந்த படத்தின் புகைப்படங்கள் அண்மையில் பரவியது. இந்த நிலையில் மூக்குத்தி அம்மன் படத்திற்காக நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் எவரும் அசைவ உணவை சாப்பிடாமல் தெய்வ பக்தியுடன் விரதம் இருந்ததாக கூறினார்
கருத்துகள் இல்லை