கோவில்பட்டியில் நிவாரண பொருட்களை அமைச்சர் கடம்பூர் ராஜு வழங்கினார்
கோவில்பட்டி பயணியர் விடுதில் வைத்து தையல் தொழிலாளர்கள் 500 பேர்க்கும் மற்றும் சாக்கு தைக்கும் தொழிலாளர்கள் 150 பேர்க்கும் அரிசி,பருப்பு, எண்ணெய்,பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சொந்த நிதியில் இருந்து நிவாரணப் பொருள்களை வழங்கினர் .
கருத்துகள் இல்லை