• சற்று முன்

    கோவில்பட்டி அருகே கயத்தாறில் அனுமதியின்றி ஓடை மணல் அள்ளிச் சென்ற இரண்டு டிராக்டர் பறிமுதல் ஒருவர் கைது


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தாறில் அனுமதியின்றி டிராக்டரில் ஓடை மணலை அள்ளி சென்ற 2 டிராக்டர்கள் பறிமுதல் செய்தனர் மேலும் அதை எடுத்துச் சென்ற அய்யனார் வயது 23 என்பவரை கயத்தார்  காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad