• சற்று முன்

    திருவாடானையில் அணைத்து ஊராட்சி ஏழை மக்களுக்கு அரிசி வழங்கிய முன்னாள் மாவட்ட செயலாளர்


    ராநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானை ஊராட்சிஒன்றியத்தில் உள்ள 47  ஊராட்சிகளுக்கும் மற்றும் தொண்டி பேரூராட்சியில் ஆகியவற்றில் தன்நலம் கருதாமல் அற்பணிப்போடு வேலை பார்க்கும் துப்புரவு பணியாளர்கள் அணைவருக்கும் ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் அஇஅதிமுக மாவட்ட செயலாளர் ஆணிமுத்து தனது சொந்த செலவில் கட்சி நிர்வாகிகளுடன் சென்று 5 கிலோ வீதம் ஆயிரம் பேருக்கு வழங்கினார்கள். 

    திருவாடானை ஊராட்சி மன்ற அலுவலகதத்தில் தலைவர் இலக்கியா ராமு, மாவட்ட கவுன்சிலர் சாந்திராஜன், துணைத்தலைவர் மகாலிங்கம், கல்லூர் ஊராட்சி மன்ற தலைர் கஸ்தூரிசுப்பிரமணியன் துணைத்தலைவர் சசிகலாமூர்த்தி ஆகியோர்கள் முன்னிலையில் துப்புரவு பணியளர்கள் சுமார் மன்றத்தில் முன்னாள் மாஒன்றியத்தில் உள்ள  செயலாளர் 30க்கும் மேற்பட்டோருக்கு சமூக இடைவெளியை கடைபிடித்து, அணைவரும் முககவசம் அணிந்து பாதுகாப்புடன் வழங்கினார்கள். வழங்கினார்கள். தொண்டி பேரூராட்சியில் உள்ள துப்புறவு பணியாளர்கக்கும் வழங்கினார்கள். உடன் ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத்தலைவர்கள் மற்றும் அஇஅதிமுக முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் வார்டு உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டார்கள்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad