திருவாடானையில் ஏழை மக்களுக்கு அரிசி, காய்கறிகள் அ தி மு க சார்பில் வழங்கப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, திருவாடானை சமத்துவபுரத்தில் நரிகுறவர் குடியிருப்பு, மற்றும் குருவிகாரர்கள் குடியிருப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கொரனோ வைரஸ் தொற்று பராவமல் இருக்கு ஊடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்தால் இவர்கள் யாரும் அன்றாட வேலைக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டு வந்ததால் அ.இ.அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் மதிவானன் தலைமையில் நரிகுறவர் குடியிருப்பில் உள்ள 37 குடும்பத்திற்கு 10 கிலோ சுரிசி, காய்கறிகள், சமையல் பொருட்கள் தொகுப்புகளை வழங்கினார்கள்.
அதே போல் குருவிகார குடியிருப்பில் உள்ள ஏழை மக்களுக்கும் 10 கிலோ அரிசி, காய்கறிகள், மளிகை பொருட் தொகுப்பினை வழங்கினார்கள் உடன் அ இஅதிமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
கருத்துகள் இல்லை