கேலி கூத்துக்கு பதிவு அல்ல செய்தியாளர்கள் தற்காத்து கொள்வதற்காக இந்த பதிவு
பத்திரிகை செய்தியாளர்கள், நிருபர்கள் வெளியில் செல்லும் போது அடையாள அட்டை முக கவசம் , கை உரை (கிளவுஸ்) ஷூ முழு கை சட்டை அணிந்து செல்ல வேண்டியது. பணிமுடிந்து வீட்டிற்கு சென்ற பின் முதலில் நாம் செய்ய வேண்டியது நம் ஆடைகளை களைத்து தனியாக வைக்க வேண்டும். மேலும் அதை நமே துவைத்து ஆற போடவேண்டும் .அவசியம் குளியல் போட வேண்டும். நாம் நம் உயிரை தற்பாத்து கொண்டால் தான் நம் குடுமபத்தை பாதுகாத்து கொள்ள முடியும். நாம் இருக்கும் போது 3 ஆயிரத்தை வாங்க முடியலைன்னா நாம செத்த பிறகு அரசு கொடுக்கிற 5 ;லட்சம் நிவாரனை கிடைச்சிட போகுது.
கருத்துகள் இல்லை