• சற்று முன்

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது


    சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட கண்ணகி நகர், காந்தி நகர் பகுதியில் வாழும் நூற்றுக்கு மேற்பட்ட மக்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக தென் சென்னை மாவட்ட செயலாளர் S ஏழுமலை தலைமையில் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள் கே.பெருமாள்,விமல்குமார்,கண்ணதாசன்,மற்றும் கண்ணன் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad